கட்டப்பிராய் வேளாதோப்பு ஏழை குடும்பத்திற்கு வீடு கட்டுமானப்பணி மண், சீமெந்து, கொங்கிறீட் கல் போன்றவற்றை வழங்கி வைக்கப்பட்டது
கட்டப்பிராய் வேளாதோப்பு ஏழை குடும்பத்திற்கு வீடு கட்டுமானப்பணி மண், சீமெந்து, கொங்கிறீட் கல் போன்றவற்றை வழங்கி வைக்கப்பட்டது
கட்டப்பிராய் வேளாதோப்பு ஏழை குடும்பத்தை சேர்ந்த திருமதி. விமல்ராஜ் பாலா அவர்களின் வீடு அமைக்கும் கட்டுமானப்பணி சமூக செயல்பாட்டாளர் Shamilan Thangarasa அவர்களின் முயற்சியில் தற்போது மனித உள்ளங்களின் பெரும் ஆதரவோடு நல்ல முறையில் நடைபெற்றுவருகின்ற தருணத்தில் அவரின் வேண்டுதலுக்கு அமைய ( 29 – 07- 2021) இன்றையதினம் உதயம் கலாச்சார சங்கம் (கனடா) அமைப்பு ஒரு ரக்டர் லோட் மண் – 20 பைக்கற் சீமெந்து – 350 கொங்கிறீட் கல் போன்றவற்றை வீட்டின் கட்டுமானப்பணிக்கு மனிதநேய பண்புக்கமைவாக கருணாகரன் ( கண்ணன் ) கனகரத்தினம் , சுந்தரலிங்கம் முத்துலிங்கம் ஆகியோரும் இணைந்து வழங்கிய நிதிப்பங்களிப்பில் உதயம் கனடா ஊடக யாழ் உதயம் கனடா பிரதிநிதி சுரேஸ்குமார் சண்முகலிங்கம் அவர்களினால் Shamilan Thangarasa அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பாக மனிதநேய உள்ளங்கள் வழங்கிய முழுமையான உதவிகளை கொண்டு குறித்த வீடு அமைக்கப்பட்டு தற்போது கிடைக்கப்பெற்ற உதவியோடு முழுமை நிலையை அடைந்து இருக்கின்றது. உதயம் கலாச்சார சங்கம் (கனடா) அமைப்பிற்கும் யாழ்ப்பாணத்தில் உதயம் கலாச்சார சங்கம் சார்பாக சிறந்த முறையில் சேவையாற்றும் திரு. சண்முகலிங்கம் சுரேஷ்குமார் அவர்களுக்கும் நன்றி. இந்த வீடு அமைக்க உதவி செய்த எலோருக்கும் சமூக செயல்பாட்டாளர் shamilan Thangarasa நன்றி கூறுகின்றார்.
All Categories
- Events (23)
- Music (1)
- Our Services (530)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (116)
Recent Posts
மூதூர் அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகபை வழங்கப்பட்டமை
திருகோணமலையை சேர்ந்த பெண் ஒருவருக்கு தையல் மெசின் வழங்கப்பட்டமை
மூதூரில் மாதம் மாதம் ரீயூசன் பணம் கொடுத்து உதவல்
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கரவண்டி வழங்கியமை
விபுலானந்த சிறுவர் இல்லத்தில் சிறப்பு நிவேதனம் வழங்கப்பட்டமை
மூதூர் கிராமத்தில் சிறுவனிற்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org