திருகோணமலையில் வறுமையில் வாழ்ந்து வரும் தாய் ஒருவருக்கு தையல் இயந்திரத்தை வழங்கியிருந்தோம்.
திருகோணமலையில் வறுமையில் வாழ்ந்து வரும் தாய் ஒருவருக்கு தையல் இயந்திரத்தை வழங்கியிருந்தோம்.
திருகோணமலை பிரதிநிதி அவர்களின் முயற்சியில் பயன் பெற்றவருக்கு மேலும் முயற்சி எடுத்து முன்னேற துணிகள் வாங்கி கொடுக்கப்பட்டது . உதயம் கனடா ஊடாக திருகோணமலை கிராமத்ததில் வறுமையில் வாழ்ந்து வரும் தையல் தெரிந்த தாய் ஒருவருக்கு சுய தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றும் முயற்சியாக தையல் இயந்திரத்தை வழங்கியிருந்தோம்.
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (603)
- Uncategorized (21)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளிற்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org
