சந்திரசேகரப் பிள்ளையார்
சந்திரசேகரப் பிள்ளையார்
நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா இராசரத்தினம் அவர்கள் 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற குணராஜா மற்றும் வசந்தி(கனடா), ஜெயக்குமார்(இலங்கை), ஜெயசோதி(ஜேர்மனி), கெளரி(ஜேர்மனி), விஜயன்(கிரி- கனடா), ராஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, சின்னத்துரை மற்றும் ஞானபூங்கோதை(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திப்போம். ஓம் சாந்தி சாந்தி .
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org