லீலாவதி கந்தையா
லீலாவதி கந்தையா
நல்லூர் கல்வியன்காடு திருநெல்வேலி கிழக்கில் வசித்த லீலாவதி கந்தையா இன்று இறைபதம் அடைந்தார் . செங்குந்த முதலியார் சமூகம் பரம்பரை பரம்பரையாக நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடிச்சீலை வழங்கும் உபாயக்காரர் திருநெல்வேலி கிழக்கு திருமதி கந்தையா லீலாவதி காலமாகிவிட்டார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திப்போம். ஓம் சாந்தி சாந்தி.
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org