பூவாலசிங்கம் இராசமணி
பூவாலசிங்கம் இராசமணி
முள்ளியவளை கிழக்கு 3 ம் வட்டாரத்தை சேர்ந்த பூவாலசிங்கம் இராசமணி இன்று 16-09-2021 இலங்கையில் காலமானார். இவர் சின்னக்குட்டி தெய்வானையின் அன்பு மகளும் காலஞ்சென்ற பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் மனோராணி சுவிஸ் , ஞானசேகரம் ( ஞானம் ) சுவிஸ் , காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் ( ஜெகதீஸ் ) சுவிஸ் , ஜெகதீஸ்வரி ( இந்தியா ) , மகேஸ்வரன் ( இலங்கை ) , ரேணுகாதேவி ( இலங்கை ) , பூமா ( சுவிஸ் ) , ஆகியோரின் அன்பு தாயாரும் , தம்பிராசா ( சுவிஸ் ) , தனேஸ்வரி ( சுவிஸ் ) , Kanthini ( சுவிஸ் ) , ராணி ( இலங்கை ) , சத்தியசீலன் ( இலங்கை ) , பரமதாஸ் ( பாண்டி சுவிஸ் ) , ஆகியோரின் மாமியுமாவார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திப்போம். ஓம்சாந்தி சாந்தி . தொடர்புகளுக்கு மகள்-மனோராணி சுவிஸ் 41779121139, puma ( swiss ) 4141764481766 ,மகன் Ghanam ( swiss )41919729628 , மகன் Mages ( இலங்கை ) 94770344132 , ரேணுகா ( இலங்கை ) 0094770206478, கிளி ( இலங்கை ) 0094778113584
All Categories
- Events (27)
- Music (1)
- Our Services (550)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org