இராஜேஸ்வரி வாமதேவன்
இராஜேஸ்வரி வாமதேவன்
கண்ணீர் அஞ்சலி
நல்லூர் கல்வியன்காடு இராஜ வீதியில் வசித்தவரும் நீர்கொழும்பில் வாழ்ந்தவரும் இராஜேஸ்வரி ( குஞ்சுமணி) வாமதேவன் (நவம்)அவர்கள் 26-09-2021 அன்று இயற்கை எய்தி விட்டார்.
அன்னார் காலஞ் சென்ற சிவசாமி (ஆயுள்வேத வைத்தியர்), காலஞ் சென்ற பொன்னம்மா ஆகியோரின் பாசமிகு மகளும் , வாமதேவன் (ஓய்வு பெற்ற பொலீஸ் அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும், விமலன் ஆசிரியர் (லண்டன்), அகிலன் (கணணி பொறியியலாலார்) (இலங்கை).ஆகியோரின் அன்புத் தாயாரும், மனோன்மணி ஆசிரியர் (கனடா), புவனேஸ்வரி ஆயுள்வேத வைத்தியர் (யாழ்ப்பாணம்), அமிர்தலிங்கம் ஓய்வு பெற்ற போக்குவரத்து சபை ஊழியர், பரராஜாசிங்கம் ஓய்வுபெற்ற மின்சார சபை ஊழியர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை நீர்கொழும்பில் உள்ள அன்னாரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுப்,பின்னர் நீர்கொழும்பில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இத்தகவலைஉற்றார் ,உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: கணவன் , பிள்ளைகள்.தொடர்புகட்கு:What’s up இலக்கம். இலங்கை +94 77 116 9502அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திப்போம். ஓம் சாந்தி சாந்தி.
All Categories
- Events (23)
- Music (1)
- Our Services (530)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (116)
Recent Posts
மூதூர் அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகபை வழங்கப்பட்டமை
திருகோணமலையை சேர்ந்த பெண் ஒருவருக்கு தையல் மெசின் வழங்கப்பட்டமை
மூதூரில் மாதம் மாதம் ரீயூசன் பணம் கொடுத்து உதவல்
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கரவண்டி வழங்கியமை
விபுலானந்த சிறுவர் இல்லத்தில் சிறப்பு நிவேதனம் வழங்கப்பட்டமை
மூதூர் கிராமத்தில் சிறுவனிற்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org