அன்னபூரணம் வேலாயுதபிள்ளை
அன்னபூரணம் வேலாயுதபிள்ளை
கோண்டாவில் அன்னுங்கை சிவபூதவராயர் கோயிலடியை பிறப்பிடமாகவும் திருகோணமலை பாலையூற்று முருகன்கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்டதிருமதி. அன்னபூரணம் வேலாயுதபிள்ளை அவர்கள் தனது 90வது வயதில் சற்றுமுன்(28.09.2021) திருகோணமலையில் சிவபதமடைந்துவிட்டார்.இவர் கோப்பாய் தொகுதி கிராமச்சங்க உறுப்பினர் கஜேந்திரகுமார் நடேசபிள்ளையின் அத்தையாவார் . இறுதிக்கிரியைகள் சுகாதார அறிவுறுத்தலுக்கேற்ப நடைபெறவுள்ளது என்பதை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்ஓம் சாந்தி சாந்தி சாந்தி
All Categories
- Events (32)
- Music (1)
- Our Services (587)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
Admin0 Comments
பாடசாலை மாணவர்களிற்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டமை
Admin0 Comments
முள்ளியவளையில் மாணவன் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
Admin0 Comments
சின்னக்குளத்தில் சைக்கிள்கள் அன்பளிப்பு செய்யப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் சிறப்பு விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
திருகோணமலை மாவட்ட மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org