மட்டக்களப்பு விவேகானந்தா சிறுவர்களிற்கு உணவு வழங்கி மகிழ்ந்தார்கள்.

உதயம் கனடா அமைப்புடன் நீண்டகாலமாக இணைந்து நிறைய உதவிகள் செய்து வரும் சமூக ஆதரவாளர் ஒரு அம்மா குடும்பத்தினர் தனது பெயரை சொல்ல வேண்டாம் என்று சொல்லி உலகில் வாழும் எல்லோரினதும் மனநிம்மதி கருதி மட்டக்களப்பு விவேகானந்தா சிறுவர் மட்டக்களப்பு உதயம் கனடா பிரதிநிதி சசி அவர்களின் முயற்சியில் சிறப்பு உணவு வழங்கி மகிழ்ந்தார்கள். அவர்கள் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகின்றோம்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org