மட்டக்களப்பு மாவட்டத்தில் வயோதிப ஓலைகுடிசை குடிசை முற்றிலும் எரிந்து தீக்காயங்களுடன் அயல் மக்களால் காப்பாற்றப்பட்டவர்களுக்கு அவசர தேவைக்கு பொருட்களை வாங்கி கொடுத்தார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வயோதிப ஓலைகுடிசை குடிசை முற்றிலும் எரிந்து தீக்காயங்களுடன் அயல் மக்களால் காப்பாற்றப்பட்டவர்களுக்கு அவசர தேவைக்கு பொருட்களை வாங்கி கொடுத்தார்
சந்திவெளி ஜுவபுரம் பகுதியில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பாலைச்சோனா கிராமத்தில் ஓலைகுடிசைசில் வசித்துவரும் இரு வயோதிப தாத்தாவும் பாட்டியும் சமைத்து கொண்டிருந்த சமையம் காற்றின் வேகத்தால் நெருப்பு பறந்து குடிசை முற்றிலும் எரிந்து தீக்காயங்களுடன் அயல் மக்களால் காப்பாற்றப்பட்டார்கள் அவர்களுக்கு சில அவசர தேவைகளை உதயம் கனடா பிரதிநிதி சசி விரைந்து செயல்பட்டு அவசர தேவைக்கு பயன் படுத்தும் பொருட்களை வாங்கி கொடுத்தார் . நன்றி.
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (603)
- Uncategorized (21)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளிற்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org

