அமரர் தவராஜா தம்பிராசா அவர்களின் நினைவு நாளில் வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் சிறப்பு மதிய உணவு வழங்கியமை
அமரர் தவராஜா தம்பிராசா அவர்களின் நினைவு நாளில் வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் சிறப்பு மதிய உணவு வழங்கியமை
வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் பருத்தித்துறை குமாரவேல் மருத்து களஞ்சிய உருமையாளர் யாழ்ப்பாணம் நல்லூரை சேர்ந்த அமரர் தவராஜா தம்பிராசா அவர்களின் 36 வது நினைவு ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் சிறப்பு மதிய உணவு வழங்கி வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் கனடாவில் வசிக்கும் அவரது துணைவியார் உதயம் கனடா அமைப்பினால் ஒழுங்கமைப்பில் சிறப்பு மதிய போசனம் உதயம் கனடா அமைப்பு ஊடாக வழங்கினார்.
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org



