கிளிநொச்சி மலையாளபுரத்தில் விஷேட தேவையுள்ள பிள்ளைகளுக்கு உணவு வழங்கியமை

கிளிநொச்சி மலையாளபுரம் Special needs network உள்ள விஷேட தேவையுள்ள பிள்ளைகளுக்கு உதயம் கனடா ஊடாக யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் கோவிலடியை பூர்வீகமாகவும் கனடாவில் வசிப்பவரும் உதயம் கனடா அமைப்புடன் ஆரம்பத்திலிருந்து இணைந்து நிறைய உதவிகள் செய்து வரும் சமூக ஆதரவாளர் ஒரு குடும்பத்தினர் தனது பெயரை சொல்ல வேண்டாம் என்று சொல்லி உலகில் வாழும் எல்லோரினதும் மனநிம்மதி கருதி இந்த இல்லத்திற்கு சிறப்பு உணவு வழங்கி மகிழ்ந்தார்கள். அவர்கள் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகின்றோம்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org