விவேகானந்த சிறுவர் இல்லத்திற்கு சிறப்பு மதிய போசனம் வழங்கப்பட்டது.
விவேகானந்த சிறுவர் இல்லத்திற்கு சிறப்பு மதிய போசனம் வழங்கப்பட்டது.
ஆத்ம சாந்தி
பிரார்த்தனையும் மதிய போசனம் வழங்கலும். நல்லூர் திருநெல்வேலி கிழக்கை சேர்ந்த கனடா நகரில் வசிக்கும் காந்தன் ராதிகா தம்பதியினரின் செல்வ புதல்வி உஷாநந்தினி திருநாவுக்கரசு குழந்தையின் 14 ம் வருட நினைவு கூரும் தினமாகிய 04-11-2021 இன்று விவேகானந்த சிறுவர் இல்லத்திற்கு சிறப்பு மதிய போசனம் கனடாவில் வசிக்கும் பெற்றோர்களால் வழங்கப்பட்டது.
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (603)
- Uncategorized (21)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளிற்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org


