திருகோணமலை பத்தினிபுரம் பாலம்போட்டாறு சித்தி வினாயகர் வித்தியாலயத்திற்கு வழங்கப்பட்டது
திருகோணமலை பத்தினிபுரம் பாலம்போட்டாறு சித்தி வினாயகர் வித்தியாலயத்திற்கு வழங்கப்பட்டது
இன்று திருகோணமலை மிகவும் பின் தங்கிய கிராமம் பத்தினிபுரம் பாலம்போட்டாறு சித்தி வினாயகர் வித்தியாலயம் பாடசாலைக்கு மாணவர்களின் கல்வி செயற்பாட்டுக்கு உதவும் வகையில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சமூகசெயற்பாட்டாளர் T. Rajalingam அவர்களின் நிதி பங்களிப்பில் உதயம் கனடா அமைப்பு ஊடாக திருகோணமலை கல்வி வலய அதிகாரி முன்னிலையில் தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டது.
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (603)
- Uncategorized (21)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளிற்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org