ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 36 ஆவது அன்பின் இல்லமும் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 20 ஆவது இல்லமும் வழங்கப்பட்டுள்ளது

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 36 ஆவது அன்பின் இல்லமும் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 20 ஆவது இல்லமும் வழங்கப்பட்டுள்ளது
“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 36 ஆவது அன்பின் இல்லமும் அதே சமயம் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 20 ஆவது இல்லமும் இன்றைய நாளிலும் (05.12.2021) முல்லைத்தீவு மாவட்டத்தில் கள்ளப்பாடு கிராமத்தில் வாழ்கின்ற குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் செயலாளர் சகோதரன் பிரவீன் பொருளாளர் சகோதரன் ஜெஸ்மன் உட்பட “மக்கள் நல் வாழ்வு மையத்தின்” இலங்கைக்கான பொருளாளர் சுந்தரச்செல்வன் மற்றும் உறுப்பினர்களின் பங்குபற்றுதலோடு உரியவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை சுவிட்சர்லாந்து தேசத்தில் வாழும் கந்தர் விக்னேஸ்வரன் ( #FRINDS CORNER RESTAURANT-ZURICH ) வழங்கியுள்ளார். இவருக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் நன்றி.
All Categories
- Events (29)
- Music (1)
- Our Services (579)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
சிவன் முதியோர் இல்லத்தில் சிறப்பு விருந்து வழங்கப்பட்டமை
திருகோணமலை மாவட்ட மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை
மூதூர் கிராமத்தில் நடக்க முடியாத தாய்க்கு உதவி வழங்கப்பட்டமை
சிவன் முதியோர் இல்லத்தில் நிவேதனம் வழங்கப்பட்டமை
யா/நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலயத்திற்கு வர்ணம் பூசப்பட்டமை
செட்டித்தெரு மெதடிஸ் பாடசாலை மாணவர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்
சிவன் முதியோர் இல்ல முதியோர்களுக்கு நிவேதனம் வழங்கப்பட்டமை
தொழில் முயற்சிக்கான உதவி வழங்கியமை
+16473030199
Info@udyamcanada.org