ஆசிரியர் T.ராஜலிங்கம் நிதிப்பங்களிப்பில் இலவச கல்வி நிலைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியமை
ஆசிரியர் T.ராஜலிங்கம் நிதிப்பங்களிப்பில் இலவச கல்வி நிலைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியமை
இன்றையதினம் ஆசிரியர் T.ராஜலிங்கம் ( TERO ) Australia நிதிப்பங்களிப்பில் உதயம் கனடா ஊடாக இலவச கல்வி நிலைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கொப்பி , பென்சில் , பேனை , மாஸ்க் ,சனஸ்ரைசர் உள்ளிட்ட பல பொருட்களை தெனியாய உதயம் கனடா பிரதிநிதி வழங்கி வைத்தார் . சுகாதார விதிகளுக்கு அமைய கணித பாட வகுப்பு இடம்பெற்று வருகின்றது.
All Categories
- Events (27)
- Music (1)
- Our Services (550)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org