திருமதி. இராஜேஸ்வரி வேலும்மயிலும்
திருமதி. இராஜேஸ்வரி வேலும்மயிலும்
கண்ணீர் அஞ்சலி
கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், ஸ்காபுரோவை (Toronto)வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜேஸ்வரி வேலும்மயிலும் அவர்கள் 12 – 12- 2021 அன்று காலமானார். மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு ராசா (மகன்) (647) 309 5149 , கண்ணன் (மகன்) (647) 717 0633 , உதயன் (மகன்) (416) 836 3279 , சந்திரா (மகள்) (647) 854-7927
Funeral visitation will be at Chapel Ridge Funeral Home , 8911 Woodbine Ave.Markham , ON L3R 5G1. on Wednesday, Dec 15 (6PM – 9PM) Funeral Service will be next day Dec 16 (Thursday) 2PM – 4PM. Cremation will be at 4:30 PM Highland Hills Crematorium 12492 Woodbine Avenue,Gormely, ON L0H 1G0.
All Categories
- Events (27)
- Music (1)
- Our Services (550)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org