மட்டக்களப்பு விவேககானந்தா சிறுவர் இல்லத்தில் சிறப்பு மதிய போசனம் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு விவேககானந்தா சிறுவர் இல்லத்தில் சிறப்பு மதிய போசனம் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு விவேககானந்தா சிறுவர் இல்லத்தில் 19-12-2021 இன்று ஓய்வு பெற்ற யாழ் மாவட்ட விளையாட்டுதுறை அதிகாரியும், யாழ் நல்லூர் சட்டநாதர் ஆலய முன்னாள் பரிபாலன தலைவரும் , யாழ் மாவட்ட கரபந்தாட்ட முன்னாள் தலைவரும் ஏகாம்பரம் கந்தையா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நினைவு கூரப்பட்டு சிறப்பு மதிய போசனம் வழங்கப்பட்டது.
All Categories
- Events (28)
- Music (1)
- Our Services (560)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு விருந்து வழங்கியமை
Admin0 Comments
வவுனியா சிவன் முதியோர்களுக்கு விருந்து வழங்கியமை
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு விருந்து வழங்கியமை
Admin0 Comments
மூதூரில் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியமை
Admin0 Comments
முள்ளியவளையினைச் சேர்ந்த மாணவிற்கு துவிச்சக்கர வண்டி வழங்கியமை
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
+16473030199
Info@udyamcanada.org