தெனியாய கலைமகள் சிறுவர் பாடசாலைக்கு தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியமை
தெனியாய கலைமகள் சிறுவர் பாடசாலைக்கு தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியமை
உதயம் கலாச்சார அமைப்பின் ஊடாக தெனியாய கலைமகள் சிறுவர் பாடசாலைக்கு பெற்றுக்கொடுத்த தொலைக்காட்சிப் பெட்டியை நாளைய தினம் புதிதாக உருவாக்கப்படுகின்ற மாணவர்கள் பயன்பெற உள்ளார்கள். உதயம் கனடா அமைப்பின் ஊடாக கிடைக்கப்பெற்ற தொலைக்காட்சிப் பெட்டி கலைமகள் சிறுவர் பாடசாலையில் பொருத்தப்பட்டு புதுப்பொலிவுடன் காணலாம் உதயம் கலாச்சார அமைப்புகள் மனமார்ந்த நன்றிகள். கலைமகள் சிறுவர் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள்.
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org


