கிளிநொச்சி மலையாளபுரம் கிராம மக்களிற்கு மின்சார மோட்டரும், தண்ணீர் தாங்கி பொருத்தி கொடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மலையாளபுரம் கிராம மக்களிற்கு மின்சார மோட்டரும், தண்ணீர் தாங்கி பொருத்தி கொடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மலையாளபுரம் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு வரும் மக்கள் வெய்யில் நேரங்களில் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவதால் கிராம அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கு உதயம் கனடா அமைப்பினர் Stan giri, sathieskumar, sunthiralingam, shanmugsthas, Keetheswaran, Kannapiran, Rambo Tharmalingam ,Thambi Rajalingam, sooriyakumaran, இவர்களின் நிதிபங்களிப்பில் மின்சார மோட்டரும், தண்ணீர் தாங்கி பொருத்தப்பட்டு பைப் இணைப்புகள் உதயம் கனடா ஊடாக செய்து கொடுக்கப்பட்டது. இணைப்பாளரும் உதயம் கனடா பிரதிநிதியுமான Christy Daniel அவர்களுக்கு நன்றி.


All Categories
- Events (32)
- Music (1)
- Our Services (587)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
Admin0 Comments
பாடசாலை மாணவர்களிற்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டமை
Admin0 Comments
முள்ளியவளையில் மாணவன் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
Admin0 Comments
சின்னக்குளத்தில் சைக்கிள்கள் அன்பளிப்பு செய்யப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் சிறப்பு விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
திருகோணமலை மாவட்ட மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org