நல்லூர் கல்வியன்காட்டை சேர்ந்த Angelan தனது பிறந்த நாள் நினைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கினார் .
நல்லூர் கல்வியன்காட்டை சேர்ந்த Angelan தனது பிறந்த நாள் நினைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கினார் .
நல்லூர் கல்வியன்காட்டை சேர்ந்த யோகநாதன் அனுஸ்சியா தம்பதியினரின் செல்வமகன் Angelan 27-01-2022 இன்று தனது பிறந்த நாள் நினைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிலாலி வேம்பு கிராமத்தில் நெடுந்தூரம் நடந்து பாடசாலைக்கு செல்லும் தந்தையை இழந்த மாணவனுக்கு கல்வி செயற்பாட்டுகாக பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி மகிழ்ந்தார்.
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org