அம்பாறை பொத்துவில் பகுதி மாணவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
அம்பாறை பொத்துவில் பகுதி மாணவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
அம்பாறை பொத்துவில் பகுதி மாணவருக்கு நல்லூர் யாழ் / கல்வியன்காட்டை சேர்ந்த லண்டனில் வசிக்கும் கந்தவனம் பரராஜசிங்கம் குடும்பத்தினர் அண்மையில் அமரத்துவம் எய்திய அண்ணா அண்ணியின் ஆத்மசாந்தி நினைவாக இன்று கல்வியில் நன்றாக படிக்கும் வசதி குறைந்த மாணவருக்கு துவிச்சக்கரவண்டி உதயம் கனடா ஊடாக வழங்கினார் .



All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (603)
- Uncategorized (21)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளிற்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org