அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு கிராமத்தில் சிறுவயதில் இருந்து நடக்க முடியாத பெண் பிள்ளைக்கு Wheelchair வழங்கப்பட்டது

இன்று அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு கிராமத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் சிறுவயதில் இருந்து நடக்க முடியாத பெண் பிள்ளைக்கு தம்பிப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 106 வது பிறந்தநாள் நினைவாக Montreal நகரில் வசிக்கும் பிள்ளைகள், உறவினர்களினால் Wheelchair உதயம் கனடா ஊடாக வழங்கப்பட்டது. சிறுவர் இல்லத்திற்கு விசேட மதிய போசனமும் வழங்கப்பட்டது.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org