தங்கம்மா ஐயாத்துரை
தங்கம்மா ஐயாத்துரை
கண்ணீர் அஞ்சலி
யாழ்ப்பணம் நல்லூர் ராணி வீதியை பிறப்பிடமாகவும் செங்குந்த வீதி கனடா வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா ஐயாத்துரை ( மண்ணில் 28-12-1936 விண்ணில் 22-03-2022 ) அவர்கள் இன்று 22-03-2022 இறைபதம் அடைந்தார் `அன்னார் ஐயாத்துரை முன்னாள் சுகந்தி மில் உரிமையாளர் கல்வியன்காடு அவர்களின் அன்பு மனைவியும் காலம் சென்றவர்களான சின்னத்துரை சின்னத்தங்கம் அவர்களின் தவப்புதல்வியும் காலம் சென்றவர்களான சோமசுந்தரம் தங்கம்மா தம்பதிகளின் மருமகளும் பாஸ்கரன் , சுமதி , பிரபாகரன் , சுகிர்தா, சுகந்தி ,சுமணா, சுதாகரன் ஆகியோரின் அன்புத்தாயாரும் இந்திராணி காலம் சென்ற சண்முகதாஸ் ,வதனி, நித்தியானந்தன் , ஸ்ரீகாந்தன் , ஞானச்சந்திரன் , கீதாஞ்சலி ஆகியோரின் மாமியாரும் , மகாதேவா அவர்களின் சகோதரியும் சஜிதா ,மகிந்த, டிலானி,சஞ்சீவ் ,துவாரகா , பீஷ்மான் , உஷானி, பிரியாவின், விஷ்ணு , பரதன் ,மயூரன் ,வாணி , கார்த்திக் , அபிராமி, காயத்திரி , அருண், சரண்யா, லக்ஸ்மன் , வர்மன் , அர்ஜன் , அபிமன் துசார, அனேஜர் ஆகியோரின் அன்பு பேத்தியும் அவர் இறுதி கிரியைகள் சனிக்கிழமை 5 Pm to 9 pm , ஞாயிற்றுகிழமை 9am to 1pm .
All Categories
- Events (27)
- Music (1)
- Our Services (550)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org