தெனியாய கிராமத்தில் வயதான அம்மாவிற்கு Wheelchair வழங்கியமை
தெனியாய கிராமத்தில் வயதான அம்மாவிற்கு Wheelchair வழங்கியமை
இன்று தெனியாய கிராமத்தில் வயதான அம்மா தனது அன்றாட தேவையை தினமும் பூர்த்தி செய்ய முடியாமல் உதவி கோரி இருந்த நிலையில் இதை உணர்ந்த உதயம் கனடா உறுப்பினர்கள் சேர்ந்து Wheelchair. வழங்கி அம்மாவின் தேவையை நிறைவேற்றி வைத்தார்கள்
முத்தையா முத்தம்மா, வயது 95. தெனியாய தோட்டம் மேற்பிரிவு தெனியாய

All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org