றட்ணபூபதி செல்வம்
றட்ணபூபதி செல்வம்
கண்ணீர் அஞ்சலி
றட்ணபூபதி செல்வம் இன்று கனடாவில் காலமானார்.கல்வியங்காடு (GPS) ஐ பிறப்பிடமாகவும்கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.றட்ணபூபதி காலஞ்சென்ற செல்வம் அவர்களின் அன்பு மனைவியும் சிவஞானம் செல்லமுத்து அவர்களின் அன்பு மகளும்ஆவரங்கால் (புத்தூர்) மூத்ததம்பி குஞ்சம்மா அவர்களின் மூத்த மருமகளும் ஆவார்.
தகவல்: மகள்:சாவித்திரி சத்தியசீலன். (கலை) ஜேர்மனி
All Categories
- Events (27)
- Music (1)
- Our Services (550)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org