தென்னைமரக் கன்றுகளை வழங்கியமை
தென்னைமரக் கன்றுகளை வழங்கியமை
முதலாம் கட்டமாக சித்திரா பௌர்ணமி நேரத்தில் J/273 கிராம அலுவலர் பிரிவுசிறுப்பிட்டி மேற்கு நீர்வேலி கிராமத்தில்60 குடும்பங்களுக்கு சமூகசேவையாளர் சதீஸ்குமார் சண்முகநாதன் தனது தாயின் நினைவாக தென்னைமரக் கன்றுகளை புத்தூர் உதயம் கனடா பிரதிநிதி VT suresh ஊடாக வழங்கப்பட்டது.
வீரவாணி கிராமத்தில் சமூக செயற்பாட்டாளர் stan giri அவர்களின் முயற்சியில் தென்னைமரம் நடும் நிகழ்வுJ/280 கிராம அலுவலர் பிரிவுபுத்தூர் முன்பள்ளி வளாகம் மற்றும் சனசமூக நிலையம் பகுதிகளில் தென்னைமரம் நடும் நிகழ்வு உதயம் கனடா பிரதிநிதி VTsuresh ஊடாக ஸ்ரான் கிரி அவர்களின் அனுசரணையில் நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலி கிராமத்தில் குடும்பங்களுக்கு உதயம் கனடா காரியதரிசி சதீஸ்குமார் தனது தாயின் நினைவாக தென்னைமரக்கன்றுகளை VTsuresh உதயம் கனடா பிரதிநிதி ஊடாக வழங்கி மகிழ்ந்தார்.
மூன்றாம் கட்டமாக வாதராவத்தை வீரவாணி கிராமத்தில்J/280 கிராம அலுவலர் பிரிவுபுத்தூர் வாதரவத்தை வீரவாணி கிராமத்தில் கிராமசேவகரின் ஆலோசனைப்படி மரங்கள் குறைவான பகுதி மக்களுக்கு தென்னைமரங்களை சதீஸ்குமார் தனது தாயின் நினைவாக சித்திரா பௌர்ணமி தினத்தில் கிராமசேவகர் முன்னிலையில் VT suresh உதயம் கனடா பிரதிநிதி ஊடாக வழங்கினார்.
All Categories
- Events (23)
- Music (1)
- Our Services (530)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (116)
Recent Posts
மூதூர் அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகபை வழங்கப்பட்டமை
திருகோணமலையை சேர்ந்த பெண் ஒருவருக்கு தையல் மெசின் வழங்கப்பட்டமை
மூதூரில் மாதம் மாதம் ரீயூசன் பணம் கொடுத்து உதவல்
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கரவண்டி வழங்கியமை
விபுலானந்த சிறுவர் இல்லத்தில் சிறப்பு நிவேதனம் வழங்கப்பட்டமை
மூதூர் கிராமத்தில் சிறுவனிற்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org