யாழ் திருநெல்வேலி கலாசாலை விளையாட்டு மைதானத்தில் கரப்பந்தாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றமை
யாழ் திருநெல்வேலி கலாசாலை விளையாட்டு மைதானத்தில் கரப்பந்தாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றமை
சித்திரை புத்தாண்டு சுபகிருது வருடம் 2022 இன்று யாழ் திருநெல்வேலி கலாசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பற்ற மிகவும் ரசிக்கத்தக்க கரப்பந்தாட்ட நிகழ்வுகள் Global association of Senguntha hindu college , உதயம் கனடா, கல்வியங்காடு நல்லூர் நண்பர்கள் ( uk/ canada/eurpoe) ) இணைந்த ஆதரவில் யாழில் உள்ள மகாத்மாஜி விளையாட்டு கழகத்தின் வீரர்களை 8 கழகங்களாக பிரித்து 6 பேருக்கு உட்பட்ட அமைப்பு என்ற ரீதியில் புத்தாண்டின் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்த விழாவில் மிகவும் பெறுமதியான வெற்றிக்கிண்ணங்களை அமரர் சிவக்கொழுந்து பரமானந்தம் நினைவாக அவரது மகன் சண்முகதாஸ் பரமானந்தம் ( உதயம் கனடா உபதலைவர் ) அவர்களும் , அமரர் கமலபூரணி சண்முகநாதன் அவர்களின் நினைவாக மகன் சதீஸ்குமார் சண்முகநாதன் ( உதயம் கனடா செயலாளர் ) அவர்களும் அன்பளிப்பு செய்து இருந்தனர். அத்துடன் விசுவநாதன் (Denmark ) அவர்களின் பங்களிப்பிலும் இந்த விழாவானது இனிது நடந்தேறியது.
All Categories
- Events (23)
- Music (1)
- Our Services (530)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (116)
Recent Posts
மூதூர் அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகபை வழங்கப்பட்டமை
திருகோணமலையை சேர்ந்த பெண் ஒருவருக்கு தையல் மெசின் வழங்கப்பட்டமை
மூதூரில் மாதம் மாதம் ரீயூசன் பணம் கொடுத்து உதவல்
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கரவண்டி வழங்கியமை
விபுலானந்த சிறுவர் இல்லத்தில் சிறப்பு நிவேதனம் வழங்கப்பட்டமை
மூதூர் கிராமத்தில் சிறுவனிற்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org