மூதூர் மல்லிகைத்தீவு கிராமத்தில் சிறுவர்களுக்கான இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
மூதூர் மல்லிகைத்தீவு கிராமத்தில் சிறுவர்களுக்கான இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
இன்று மூதூர் மல்லிகைத்தீவு கிராமத்தில் சிறுவர்களுக்கான இலவச உதயம்கல்விநிலையம் சமூக செயற்பாட்டாளர் Stan giri அவர்களின் அனுசரணையில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், White Board, marker, pen, pencial , books ஆகிய உபகரணங்கள் கொடுத்து ஆரம்பிக்கப்பட்டு நடைபெறுகின்றது. தற்சமயம் வீட்டில் வைத்து இரண்டு ஆசிரியர்கள் சேர்ந்து கல்வி கற்பிக்கின்றார்கள். உதயம் கல்வி நிலையம் மேலும் வளர்ச்சி அடையவும், ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க நல்ல உள்ளங்கள் யாரும் விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.


All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org