வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் Logaraj Anjalingam பிறந்தநாள் விழா கேக்வெட்டி சிறப்பு உணவு வழங்கியமை
வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் Logaraj Anjalingam பிறந்தநாள் விழா கேக்வெட்டி சிறப்பு உணவு வழங்கியமை
வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் #Logaraj Anjalingam ( 23-04-2022 ) பிறந்தநாள் விழா கேக்வெட்டி முதியோர்க வாழ்த்திய நேரம். கனடாவில் வசிக்கும் லோகராஜ் அஞ்சலிங்கம் தனது பிறந்தநாளில் மனைவி பிள்ளைகளுடன் சேர்ந்து வவுனியா சிவன் முதியோர் இலத்தில் முதியோர்களுக்கு சிறப்பு உணவு வழங்கி வாழ்த்துக்களையும், ஆசியையும் பெற்று மகிழ்ந்தார். அவர் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியத்துடன் வாழ முதியோர்கள் வாழ்த்தினார்கள்.



All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org