வவுணதீவு சொறுவாமுனை கிராமத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களுக்கு அரிசி பொதிகள் வழங்கியமை
வவுணதீவு சொறுவாமுனை கிராமத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களுக்கு அரிசி பொதிகள் வழங்கியமை
உதவி செய்வதில் பின்நிற்காத பெயர் சொல்ல விரும்பாத குடும்பத்தினர் தங்கள் செல்வ புதல்வியின் பிறந்தநாள் நினைவாக வவுணதீவு சொறுவாமுனை கிராமத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களுக்கு இன்று அரிசி பொதிகளை மட்டக்களப்பு உதயம் கனடா பிரதிநிதி ஊடாகா வழங்கினார்கள். இவர்கள் பல உதவிகளை தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருவது அறிந்த விடயம்.





All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (603)
- Uncategorized (21)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளிற்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org