கிளிநொச்சியில் Special needs network இல்லத்திற்கு சிறப்பு கடல் உணவு சாப்பாடு வழங்கப்படுகிறது

நடராசா தில்லைவிநாயகம் 3ம்ஆண்டு நினைவு நாளில் கிளிநொச்சியில் Special needs network இல்லத்திற்கு சிறப்பு ( இந்த இல்லத்தில் பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக கடல் உணவு சாப்பாடு தான்வழங்கப்படுகிறது ) உணவு வழங்கப்பட்டது Nadarajah Thillaivinayagam( முன்னாள் கிராமச்சங்க உறுப்பினர், பிரசித்த நொத்தாரிஸ், சமூக சேவையாளர் ) அவர்களின் 3 ம் ஆண்டு நினைவு நாளில் அவரின் பிள்ளைகளினால் பொருளாதார வசதி இல்லாத மக்களுக்கு பல உதவிகள் உதயம் கனடா ஊடாக வழங்கப்படவுள்ளது.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org