தெல்லிப்பழை கீரிமலை கிராமத்தில் தென்னைமரக்கன்றுகள் வழங்கப்பட்டது
தெல்லிப்பழை கீரிமலை கிராமத்தில் தென்னைமரக்கன்றுகள் வழங்கப்பட்டது
மரம் வளர்ப்போம் பயன்பெறுவோம் மக்களின் நன்மை கருதி சமூக செயற்பாட்டாளர் உதயம் கனடா காரியதரிசி சதீஸ்குமார் சண்முகநாதன் அனுசரணையில் J/225கிராம அலுவலர் பிரிவுமாவை கலட்டி தெல்லிப்பழை கீரிமலை கிராமத்தில் இன்று 20-05-2022 மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் மக்களின் நன்மை கருதி சமூக செயற்பாட்டாளர் சதீஸ்குமார் சண்முகநாதன் அனுசரணெயில் இங்கு இன்று தென்னைமரக்கன்றுகள் உதயம் கனடா பிரதிநிதி சுரேஸ்குமார் ஊடாக கிராமசேவகர், மாதர்சங்க தலைவி முன்னிலையில் மக்களுக்கு இங்கு இன்று தென்னைமரக்கன்றுகள் வழங்கப்பட்டது.



All Categories
- Events (32)
- Music (1)
- Our Services (587)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
Admin0 Comments
பாடசாலை மாணவர்களிற்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டமை
Admin0 Comments
முள்ளியவளையில் மாணவன் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
Admin0 Comments
சின்னக்குளத்தில் சைக்கிள்கள் அன்பளிப்பு செய்யப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் சிறப்பு விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
திருகோணமலை மாவட்ட மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org