யோகநாதன் நளாயினி
யோகநாதன் நளாயினி
கண்ணீர் அஞ்சலி 🙏
செங்குந்தா வீதி, முள்ளியவளையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கிளிவெட்டி, லிங்கபுரம் திருகோணமலையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வீர செங்குந்த குல தோன்றல் அமரர் யோகநாதன் நளாயினி அவர்கள் 01.06.2022 அன்று இறைபதம் அடைந்துள்ளார்.
இவர் அமரர் கார்த்திகேசு லட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும் அமரர் யோகநாதன் யோகராணி அவர்களின் மருமகளும் சோமசுந்தரம் யோகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும் சஜீவனா, சங்கி, சுஜிதா அவர்களின் பாசமிகு தாயும், கிருசாந்தன், சசிகுமார் அவர்களின் மாமியாரும்,
மதிநாயகி, மங்கையற்கரசி, அமரர் மகேஷ்வரி, ஆகியோரின் பாசமிகு தங்கையும் குமாரசிங்கம், செல்வநாயகம் ஆகியோரின் மைத்துனியும்
கம்ஷன், சிந்துஜன், நிரோஷன், பகலவன், ஆகியோரின் சிறிய தாயும், ஜதீசன், கிருஜன், லனுஜன், பிரகாஷ், டிலக்சன், கோபிகா, டன்சிகன் ஆகியோரின் பெரிய தாயும் ஆவார்.
இவரின் இறுதி சடங்குகள் முள்ளியவளையில் உள்ள இவருடைய சகோதரி மங்கையற்கரசி அவர்களின் இல்லத்தில் 02.06.2022 அன்று நடைபெறும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறிய தருகிறோம்.
தகவல்களுக்கு : 0777826503
All Categories
- Events (23)
- Music (1)
- Our Services (530)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (116)
Recent Posts
மூதூர் அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகபை வழங்கப்பட்டமை
திருகோணமலையை சேர்ந்த பெண் ஒருவருக்கு தையல் மெசின் வழங்கப்பட்டமை
மூதூரில் மாதம் மாதம் ரீயூசன் பணம் கொடுத்து உதவல்
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கரவண்டி வழங்கியமை
விபுலானந்த சிறுவர் இல்லத்தில் சிறப்பு நிவேதனம் வழங்கப்பட்டமை
மூதூர் கிராமத்தில் சிறுவனிற்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org