மல்லிகைத்தீவு கிராமத்தில் வெண்பலகை வழங்கப்பட்டது
மல்லிகைத்தீவு கிராமத்தில் வெண்பலகை வழங்கப்பட்டது
பல மாதங்களாக மல்லிகைத்தீவு கிராமத்தில் ஒரு வீட்டின் விறாந்தையில் நடைபெற்று வந்த கல்வி நிலையம் உதயம் கனடா அமைப்பின் முயற்சியில் விரிவான இடத்தில் இன்று திறப்பு விழா செய்யப்பட்டது. அதற்குரிய வெண்பலகையை அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மதிப்புக்குரிய ஆசிரியர் தம்பி இராஜலிங்கம் நிதி உதவியில் வழங்கப்பட்டது. மிகப்பெரிய வெண்பலகை 50 மைல்கள் தொலைவிலிருந்து மல்லிகைத்தீவு கிராமத்திற்கு ஆட்டோவில் எமது பிரதிநிதி வாங்கி வரும் காட்சி. இலவச கல்வி நிலையம் நடாத்துவதற்கு எல்லா ஒழுங்குகளையும் இட வசதியையும் செய்து ஒத்த்துளைப்பு வழங்கிய மல்லிகைத்தீவு சனசமூகநிலைய சமூகத்திற்கும், ஊர் மக்களுக்கும், மாணவர்களின் பெற்றோருக்கும், நிகழ்வுக்கு வருகை தந்த ஆசிரியர்கள், அதிகாரிகள், பெரியவர்களுக்கும், பிரதம விருந்தினர்களுக்கும் ,கல்வி கற்க வருகை தரும் மாணவர்களுக்கும் நன்றி.
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org