மட்டக்களப்பு கிராமம் தண்ணீர் வசதி இல்லாமலும் பொருளாதாரத்தில் வசதி குறைந்த ஏழை குடும்பத்திற்கு கிணறு தோண்டி கல்லு நாட்டப்பட்டது

மட்டக்களப்பு கிராமம் தண்ணீர் வசதி இல்லாமலும் பொருளாதாரத்தில் வசதி குறைந்த ஏழை குடும்பத்திற்கு கிணறு தோண்டி கல்லு நாட்டப்பட்டது
உதயம் கனடா அமைக்கும் முதலாவது கிணறு.
இன்று நல்ல நேரம் பார்த்து மட்டக்களப்பு கிராமம் தண்ணீர் வசதி இல்லாமலும் பொருளாதாரத்தில் வசதி குறைந்த ஏழை குடும்பத்திற்கு Nerosh – Ajyani தங்கள் திருமண 24-07-2022 நினைவாக தண்ணீர் வசதி செய்து கிணறு அமைத்து கொடுக்க நிதி வழங்கி உதயம் கனடா ஊடாக வேலைகள் ஆரம்பித்து உதயம் கனடா பிரதிநிதி மேற்பார்வையில் கட்டுமான வேலைகள் நடைபெற்று வருகிறது.



All Categories
- Events (28)
- Music (1)
- Our Services (560)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு விருந்து வழங்கியமை
Admin0 Comments
வவுனியா சிவன் முதியோர்களுக்கு விருந்து வழங்கியமை
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு விருந்து வழங்கியமை
Admin0 Comments
மூதூரில் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியமை
Admin0 Comments
முள்ளியவளையினைச் சேர்ந்த மாணவிற்கு துவிச்சக்கர வண்டி வழங்கியமை
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
+16473030199
Info@udyamcanada.org