திருகோணமலை மாவட்ட மல்லிகைதீவு கிராம மாணவர்களிற்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது
திருகோணமலை மாவட்ட மல்லிகைதீவு கிராம மாணவர்களிற்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது
இன்று திருகோணமலை மாவட்டம் உதயம் கனடா இலவச கல்வி நிலையம் மல்லிகைதீவு கிராம மாணவர்களின் கல்வி கற்க்கும் ஆர்வம் அறிந்து அவர்கள் குடும்ப பொருளாதார வசதியின்மை காரணமாக பெற்றோர்களின் கோரிக்கையை உதயம் பிரதிநிதி ஊடாக ஆராய்ந்து பாடசாலை உபகரணங்கள், ஆசிரியர் கொடுப்பனவுகளும் White board marker களும் Stan giri அவர்களின் நிதிபங்களிப்பில் வழங்கப்பட்டது.






All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org