மட்டக்களப்பு மாவட்டம் களுவங்கேணி பிரதேச மக்களுக்கு அரிசி பொதிகள் வழங்கப்பட்டது
மட்டக்களப்பு மாவட்டம் களுவங்கேணி பிரதேச மக்களுக்கு அரிசி பொதிகள் வழங்கப்பட்டது
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியை சேர்ந்த கனடாவில் வசிக்கும் லோகன் சத்தியா தம்பதியினரின் அன்பு செல்வங்கள் விசாலி , விசால் பெயரினால் இன்று மட்டக்களப்பு மாவட்டம் களுவங்கேணி பிரதேசம் மிகவும் பின் தங்கிய கிராமத்தில் மக்களுக்கு அரிசி பொதிகளை விசாலி, விசால் குடும்பத்தினர் வழங்கி வைத்தார்கள். நல்உள்ளம் கொண்ட குடும்பத்தினருக்கு ஊர் மக்கள் நன்றி சொல்லி வாழ்த்தினார்கள்.
All Categories
- Events (27)
- Music (1)
- Our Services (550)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org