சுந்தரலிங்கம் நாகபூசணிஅம்மா

கண்ணீர் அஞ்சலி 🙏

யாழ்ப்பாணம் சங்கிலியன் தோப்பு நல்லூர் அரசவீதியில் வசிக்கும் சுந்தரலிங்கம் நாகபூசணிஅம்மா அவர்கள் காலமாகிவிட்டார்கள். நாகபூசணிஅம்மா காலஞ்சென்ற நாடக கலைஞர் செல்லப்பா சுந்தரலிங்கத்தின் ( யாழ் செங்குந்த இந்து கல்லூரி முன்னாள் ஊழியர் ) துணைவி ஆவார்.

ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திப்போம். ஓம்சாந்தி சாந்தி.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org