உதயம் கனடா 2 வது கிணறு அமைத்து கொடுக்கப்பட்டது
உதயம் கனடா 2 வது கிணறு அமைத்து கொடுக்கப்பட்டது
உதயம் கனடா 2 வது கிணறு அமைத்து கொடுக்கப்பட்டது. ” தர்மினி ” பெயரால் இரண்டாவது உதயம் கனடா அமைக்கும் கிணறு . இவர்கள் தண்ணீருக்கு நெடுதூரம் போய்த்தான் கொட்டிலில் நாலு பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் குடும்பத்திற்கு இராமகிருஸ்ணன் நிஷா தம்பதியினரின் புதல்வியின் பூப்புனித நீராட்டு விழா நினைவாக தர்மினி யின் பெயரால் இந்த கிணறு இன்று அமைத்து கொடுக்கப்பட்டது.
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org