பரமேஸ்வரி சிவனடியான் (சிவஞானம்)

பரமேஸ்வரி சிவனடியான் (சிவஞானம்)
கண்ணீர் அஞ்சலி
கனடா – ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் குலசிங்கம் பரமேஸ்வரன் அவர்களின் தந்தையாரின் சகோதரி பரமேஸ்வரி சிவனடியான் (சிவஞானம்) அவர்கள் 14 செப்டம்பர் 2022 புதன் கிழமை காலை தனது 87வது வயதில் மிஸிசாகா கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் அனலைதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த சின்னப்பா வாத்தியாரின் பேத்தியும், தில்லையம்பலம் வாத்தியார் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும் கணபதிப்பிள்ளை வாத்தியார் பத்தினிஅம்மா (வாத்தியம்மா) ஆகியோரின் அன்பு மருமகளும்
சிவநேசன் (நேசன்- சுவிஸ்) சிவகுமார் (இராசன்- பாரிஸ்) சிவனேஸ்வரி (பாப்பா – சுவிஸ்) சிவனேஸ்வரன் (அப்பு -கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். தொடர்புகளிற்கு 416 841 9600
All Categories
- Events (28)
- Music (1)
- Our Services (560)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு விருந்து வழங்கியமை
Admin0 Comments
வவுனியா சிவன் முதியோர்களுக்கு விருந்து வழங்கியமை
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு விருந்து வழங்கியமை
Admin0 Comments
மூதூரில் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியமை
Admin0 Comments
முள்ளியவளையினைச் சேர்ந்த மாணவிற்கு துவிச்சக்கர வண்டி வழங்கியமை
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
+16473030199
Info@udyamcanada.org