முள்ளியவளையில் துவிச்சக்கரவண்டி வழங்கல்
முள்ளியவளையில் துவிச்சக்கரவண்டி வழங்கல்
நல்லூர் திருநெல்வேலி கிழக்கு செங்குந்தவீதியை சேர்ந்த சுவிஸ் நாட்டில் வசிக்கும் பரமதாஸ் பூமா தம்பதியினரின் செல்வ புதல்வி adshaja 21 வது பிறந்தநாளில் பொருளாதாரத்தில் வசதி குறைந்த மாணவிக்கு முள்ளியவளையில் வசிக்கும் குடும்பத்திற்கு கல்வி செயற்பாட்டுக்கு போக்குவரத்து வசதிக்காக துவிச்சக்கர வண்டியும், பாடசாலை உபகரணங்களும், சிறு தொகை பணமும் திரு திருமதி பரமதாஸ் பூமா குடும்பத்தினரால் adshaja வின் பிறந்த தினத்தில் மாணவியிடம் உதயம் கனடா வன்னி பிரதிநிதி அபி அவர்களால் வழங்கப்படுகிறது.



All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (603)
- Uncategorized (21)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளிற்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org