கனடாவில் வசிக்கும் சனோசன் பிறந்த தினத்தை விபுலானந்த இல்லம் சிறுவர்களுடன் கொண்டாடினார்

Happy birthday sanosan

இன்று 11-11-2022 பிறந்தநாள் காணும் யாழ்ப்பாணம் நல்லூரரை சேர்ந்த கனடாவில் வசிக்கும் சதீஸ்குமார் வளர்மதி தம்பதியினரின் செல்வ புதல்வன் சனோசன் இன்று தனது 13 வது பிறந்த தினத்தை விபுலானந்த இல்லம் சிறுவர்களுடன் கொண்டாடுகிறார்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org