Uthayam canada dinner night & music நிகழ்வு
வருகை தந்து சிறப்பித்தவர்களுக்கும் , அனுசரணை வழங்கியவர்களுக்கும் , நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த Brampton mayor PATRICK BROWN அவர்களுக்கும் , வாழ்த்துசெய்திகள் அனுப்பிய கனடா Premier Doug ford, Toronto mayor John tory, Rouge park mpp vijay Thanigasalam , உதயம் அங்கத்தவர்கள் குடும்பத்தவர்கள் அனைவருக்கும், உரை ஆற்றிய முக்கிய பிரமுகவர்கள், பரிசு பொருட்கள் வழங்கியவர்களுக்கும், நிகழ்ச்சிகள் வழங்கிய சிறுவர்கள் பெரியவர்கள் எல்லோருக்கும் , Royal King event centre நிவாகத்தினருக்கும், புதிதாக இணைந்த அங்கத்தவர்களுக்கும், இசை நிகழ்ச்சி வழங்கிய இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் அனைவருக்கும், Prima dance school நிறுவனத்துக்கும், Apex creation நிறுவனத்துக்கும், Raffle முதல் பரிசு ( Dominican ticket) வழங்கிய Cinnamon garden homes நிறுவனத்திற்கும் ,சுவையான உணவு வழங்கி எல்லோரையும் கவர்ந்த chicken master restaurant நிறுவனத்துக்கும், பருத்தித்துறை வடை அன்பளிப்பு செய்த Sellamas Kitchen அம்மாவுக்கும் ,நன்கொடை வழங்கியவர்களுக்கும், பத்திரிகை செய்தியாளர்களுக்டும், Yugam Radio Tv நிறுவனத்திற்கும் , நேரடி அஞ்சல் வழங்கிய அனலை எக்ஸ்பிரஸ் ஒலி பரப்பு நிறுவனத்ததிற்கும் , சுடச்சுட அப்பம் வழங்கியவர்களுக்கும் ,
பல நாடுகளிலும் இருந்து வாழ்த்துசெய்தி அனுப்பிய ஆசிரியர்கள், இணைந்து ஆதரவு வழங்கிய சங்கத்து உறுப்பினர்களுக்கும், அரசியல் பிரமுகவர்களுக்கும், இந்த நிகழ்ச்சியை சிறப்பாக அமைய இரவு பகலாக பாடுபட்ட Uthayam canada marketing coordinator குடும்பத்தினருக்கும், சரீர உதவிகள் வழங்கியவர்களுக்கும், அனைவருக்கும் நன்றி.
All Categories
- Events (23)
- Music (1)
- Our Services (530)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (116)
Recent Posts
மூதூர் அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகபை வழங்கப்பட்டமை
திருகோணமலையை சேர்ந்த பெண் ஒருவருக்கு தையல் மெசின் வழங்கப்பட்டமை
மூதூரில் மாதம் மாதம் ரீயூசன் பணம் கொடுத்து உதவல்
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கரவண்டி வழங்கியமை
விபுலானந்த சிறுவர் இல்லத்தில் சிறப்பு நிவேதனம் வழங்கப்பட்டமை
மூதூர் கிராமத்தில் சிறுவனிற்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org