கல்வியங்காடு சந்தியில் இருந்து யாழ் இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு இடைப்பட்ட வடிகாலமைப்பில் குளோரின் வீசிறப்பட்டது

கல்வியங்காடு சந்தியில் இருந்து யாழ் இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு இடைப்பட்ட வடிகாலமைப்பில் தேங்கி நிற்கும் தண்ணீரில் பெருகிய நுளம்பு குடம்பியால் மக்களுக்கு டெங்கு ,மலேரியா நோய் பரவும் சாத்தியம் இருந்த காரணத்தால் மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் முதல் முயற்சியாக உதயம் கலாச்சார சங்கம் கனடா அமைப்பின் உதவியுடன் இன்றைய தினம் (28) குளோரின் வீசிறப்பட்டது.

மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னேடுக்கப்படும். இது ஓரு சமூக விழிப்புணர்வு செயற்பாடு.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org