ஶ்ரீமதி.காமட்சி அம்மா இராமசாமி ஐயர்
ஶ்ரீமதி.காமட்சி அம்மா இராமசாமி ஐயர்
கண்ணீர் அஞ்சலி
முல்லை மாவட்ட அந்தணர் அமையத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்
யாழ் / கடற்தெரு பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், உற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலடியை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக முகவரியாகவும் கொண்ட தண்ணீர் ஊற்று ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு அமரர் இரா. பத்மகுமார் குருக்கள் (ஜெயந்தி ஐயா) அவர்களுடைய தாயார் ஶ்ரீமதி.காமட்சி அம்மா இராமசாமி ஐயர் 01.12.2022 வியாழக்கிழமை கொழும்பில் காலமாகிவிட்டார்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினருக்கு முல்லை மாவட்ட அந்தணர் அமையத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி்!!!
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org