சுந்தரம்பிள்ளை சத்தியமூர்த்தி
சுந்தரம்பிள்ளை சத்தியமூர்த்தி
கண்ணீர் அஞ்சலி
சுதுமலையை பிறப்பிடமாகவும், பருத்தித்துறை வீதி, நல்லூரை (கல்வியங்காடு-செங்குந்த சந்தைக்கு அருகாமையை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை சத்தியமூர்த்தி (ஓய்வு பெற்ற படவரைஞர்) இன்று வவுனியாவில் காலமானார்
அன்னார் பராசக்தி , (பண்டா மகள்) ஓய்வு பெற்ற தலைமை தாதி யாழ்ப்பாணம் ஆகியோரின் பாசமிகு கணவரும், சத்தியபரன்/சதீஸ்பரன் (USA)சத்திய பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்
அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போமாக.
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org