திரு செல்வச்சந்திரன் வல்லிபுரம்
திரு செல்வச்சந்திரன் வல்லிபுரம்
கண்ணீர் அஞ்சலி
Selvachandran Vallipuram
November 17, 1956 – December 9, 2022
மரண அறிவித்தல் – திரு செல்வச்சந்திரன் வல்லிபுரம்
இலங்கை யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஊரை பிறப்பிடமாகவும் கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்வச்சந்திரன் வல்லிபுரம் அவர்கள் டிசம்பர் மாதம் 9ம் திகதி Toronto வில் காலமானார் .
அன்னார் திரு வல்லிபுரம் சண்முகம் திருமதி விசாலாட்சி வல்லிபுரம் ஆகியோரின் அன்பு மகனும் , திருமதி இந்திராணி செல்வச்சந்திரனின் அன்புக்கணவரும், கலாநிதி ஜனனி, பஜமனண் ஆகியோரின் அன்புத்தந்தையும், இனாராவின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் டிசம்பர் மாதம் 12ம் திகதி மாலை 5.30 மணித்தொடக்கம் இரவு 9 மணிவரை பின்னர் டிசம்பர் மாதம் 13ம் திகதி காலை 8.30 தொடக்கம் 9.30 வரை 8911 Woodbine Avenue, Markham இல் உள்ள Chapel Ridge Funeral Home என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு,
காலை 9.30 தொடக்கம் 11.30 வரை அதே இடத்தில ஈமைக்கிரிகைகள் நடைபெற்று பின்னர் மதியம் 12.30க்கு 4570 Yonge Street, Toronto, ON இல் அமைந்துள்ள Forest Lawn Mausoleum and Cremation Centre இல் 12:30க்கு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கின்றோம்.
The family of Mr. Selvachandran Vallipuram wishes to announce his passing on Friday December 9th, 2022. Mr. Vallipuram was son to Vallipuram Shanmugam and Visaladchy Vallipuram, hailing from Kalviyankadu, Jaffna, Sri Lanka. He is survived by his wife, Indrani Selvachandran, daughter Dr. Janani Selvachandran, son Bajamanan Selvachandran, and granddaughter Inara Selvachandran.
Visitation will be held at the Chapel Ridge Funeral Home at 8911 Woodbine Avenue, Markham, ON on Monday December 12th from 5:30pm – 9:00 pm EST.
A second visitation will be held at the Chapel Ridge Funeral Home on Tuesday December 13th from 8.30am to 9.30am EST. This will be followed by a service at 9:30am – 11:30am EST.
The cremation will follow the service at 12:30 pm EST at Forest Lawn Mausoleum and Cremation Centre, located at 4570 Yonge Street, Toronto, ON.
All Categories
- Events (23)
- Music (1)
- Our Services (530)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (116)
Recent Posts
மூதூர் அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகபை வழங்கப்பட்டமை
திருகோணமலையை சேர்ந்த பெண் ஒருவருக்கு தையல் மெசின் வழங்கப்பட்டமை
மூதூரில் மாதம் மாதம் ரீயூசன் பணம் கொடுத்து உதவல்
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கரவண்டி வழங்கியமை
விபுலானந்த சிறுவர் இல்லத்தில் சிறப்பு நிவேதனம் வழங்கப்பட்டமை
மூதூர் கிராமத்தில் சிறுவனிற்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org