திரு.சுப்பிரமணியம் கடோற்கசன்

கண்ணீர் அஞ்சலி 🙏

யாழ்ப்பாணம் பலாலி தெற்கு வசாவிளானை பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபுறோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சுப்பிரமணியம் கடோற்கசன் ( Kado or Kajan ) 12.12.2022 திங்கட்கிழமை காலமானார். இவர் திரு திருமதி சுப்பிரமணிய ம் தம்பதிகளின் மகனும் காலம் சென்ற இராஜினிதேவியின் (தும்பளை பருத்தித்துறை ) கணவரும் ஆவார். அன்னாரின் தகனக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். தொடர்புகளுக்கு ம.திவா 6476089394 ச.துசாந்தன் 6477797268

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திப்போம். ஓம் சாந்தி சாந்தி.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org