திரு. கந்தையா மாணிக்கவாசகர்

கண்ணீர் அஞ்சலி

புதிய செம்மணி வீதி. நல்லூர் வடக்கு யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், Montreal ஐ வசிப்பிடமாகவும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான திரு. கந்தையா மாணிக்கவாசகர் அவர்கள் இன்று காலை சிவபதமடைந்து விட்டார் என்பதனை அறியத்தருவதுடன், இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org