மனோன்மணி துரைசிங்கம் (மங்கை)

கண்ணீர் அஞ்சலி 🙏

யாழ் நல்லூர் சாட்டநாதர் வீதியை பிறப்பிடமாகவும் சுவிஸ், ஜெனிவா நகரை வசிப்பிடமாக கொண்ட மனோன்மணி துரைசிங்கம் (மங்கை) அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் செல்வநாதன் மற்றும் ஶ்ரீதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலம்சென்ற அன்னபூரணம் விசுவநாதபிள்ளை, விஜயலக்சுமி குருநாதன் மற்றும் சண்முகலிங்கம் (CTB) அவர்களின் அன்பு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org